Header Ads

test

Prize Giving Ceremony of Online Science Quiz Competition SciQuiz 2019

விஞ்ஞான கழகமும் ICT கழகமும் இணைந்து, பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்ட SciQuiz  ஆன்லைன் வினாடி  வினாப் போட்டி மிகச்சிறப்பாக நடை பெற்று முடிந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நவெம்பர் மாதம் 11 ம் திகதி பாடசாலை முன்றலில் நடைபெற்றது. இதில் தெகியோவிட்ட கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் M.I.B.N இனாயா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கேடயங்களையும்  சான்றிதழ்களையயும் வழங்கி நிகழ்வினை சிறப்பித்தார். இங்கு உரையாற்றிய உதவிக் கல்விப் பணிப்பாளர் அவர்கள், இவ்வாறான நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நடக்கும் போட்டிகளின் முக்கியத்துவத்தை விளக்கினார் மேலும் இப்படியான சிறந்த போட்டி நிகழ்ச்சியொன்றை ஒழுங்குசெய்த ஏற்பாட்டார்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார் .














No comments