Header Ads

test

பாடசாலைக்கு தேவையான கால அட்டவணையை எவ்வாறு தயாரிப்பது.

பாடசாலைக்கு தேவையான கால அட்டவணையை  பாரம்பரிய முறையை பயன்படுத்தி தயாரிக்கும்  போது பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகிறது. ஆனால் தற்போதுள்ள நவீன மென்பொருள்களை பயன்படுத்தி அதனை விரைவாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் தயாரித்து கொள்ளமுடியும். அவ்வாறான மென்பொருளாக ASC Timetables எனும் மென்பொருள்  காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி சாதாரண ஒருவருக்கும் இலகுவாக கால அட்டவணையை தயாரித்துக்கொள்ள முடியும். அதற்கான ஒரு வழிகாட்டலாக கீழ்காணப்படும் YoutTube காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.  

பகுதி 1


பகுதி 2

பகுதி 3



No comments